மரண தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரண தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மரண தண்டனை ஒழிப்போம்!

பேரறிவாளன், சாந்தன், முருகன், அப்சல்குரு உள்ளிட்ட ஆறு பேரின் கருணை மனு ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் 135 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அகிம்சை பேசும் இந்தியா மரணதண்டனையை உறுதி செய்கிறது. இருபது ஆண்டுகள் சிறையில் வாடியவர்களுக்கு மரணதண்டனையை அளிக்கிறது காந்தி தேசம். மரணதண்டனை ஒழிப்பிற்காக மக்கள் இயக்கத்தை பலப்படுத்துவோம்.