புதன், 27 ஏப்ரல், 2011

இப்போது உடனே செய்ய வேண்டியது

ஐ.நாவின் அறிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் . ஈழத்தமிழர்கள் மீது 2009 இல் தாக்குதல்  நடைபெற்ற போது தடுக்க முடியாத  நாம் சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் .