புதன், 18 மே, 2011
மே-17 மனிதச்சங்கிலிப் போராட்டம்
மதுரையில் மே-17 , இலங்கை ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்த ஐ.நா.சபை
விசாரணைக்குழு அமைத்து தண்டனை அளிக்க
வலியுறுத்தி மனிதச்சங்கிலிப்போராட்டம் தோழர் பகத்சிங் தலைமையில் நடைபெற்றது..
-
தமிழ்வசந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக