மக்சிம் கார்க்கி (18 .06 .1936 ) இன்று தோழர் ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி நினைவு நாள். இன்றும்
பொருந்தும் அவரது எழுத்து, " துன்பகரமான காலத்தில்
நாம் வசிக்கிறோம். வாழ்க்கை சகிக்கமுடியாத அளவுக்குக் கொடுமையானதாக இருக்கிறது. ஆயினும்
மனிதனுள் உறையும் நல்ல சக்திகள் சுதந்திரமாகப்
படைக்கவும், கட்டுப்பாடின்றி உழைக்கவும் விழிப்புற்று
எழப்போகிற தருணத்திலேயே நாம் இருக்கிறோம். இதுதான் உண்மை. இது நமக்கு ஆறுதல் அளிப்பதோடு, நம்முள் புதிய பலத்தையும், துணிவையும் புகுத்தவேண்டும்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக